மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மேலதிகமாக 4 பில்.ரூபா ஒதுக்கீடு!

Date:

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, தற்போது மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர் குழுவிற்கு மேலதிகமாக மேலும் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பூரண சத்தான உணவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்  தெரிவித்தார்.

வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் தேவையான நிதியை வழங்குவதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒதுக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பந்துல  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...