நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

Date:

வார இறுதி விடுமுறையுடன் நுவரெலியாவிற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியாவில் உள்ள அனைத்து சுற்றுலா விடுதிகள், உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா கிரிகோரி லேக் பிரேசிங்க்ட், விக்டோரியா பார்க், நுவரெலியா சிட்டி மற்றும் ஹக்கல தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதுடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நுவரெலியா பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நுவரெலியாவில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் நுவரெலியா கிரிகோரி ஏரியை சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...