ஐக்கிய மக்கள் சக்தி 22வது திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி  22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மூன்று நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற அர்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிப்பதற்காக, அரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருமித்த தெரிவு, இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைக் கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்கள், மற்றும் இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் அப்படியே உள்ளது.

இந்த திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...