மின் கட்டணம் மீண்டும் 30 வீதமாக உயரும் சாத்தியம்?

Date:

மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் பிரகாரம் இதனை நடைமுறைப்படுத்த தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 15ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்திற்காக சமூக பாதுகாப்பு வரியாக 2.56 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

“தற்போது, ​​குறைந்தபட்சம் 75% அதிகரிப்பு மின்சாரக் கட்டணத்தை 100%-200% அதிகரித்துள்ளது என்று IMF பரிந்துரைப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை மின் கட்டணத்தை மீள உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...