ஆசிரியர்களின் ஆடைமுறை மாற்றப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்

Date:

பாடசாலை ஆசிரியர்களின் உடையில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

42 இலட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் பாடசாலை முறை தங்கியிருப்பதாகவும், பாடசாலையில் பிள்ளை அதிபரும் ஆசிரியரையும் பின்பற்றுவதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஏனைய நாடுகள் மற்றும் மேற்குலகின் கருத்துக்களின் அடிப்படையில் இந்நாட்டின் கலாசாரம் மாற்றப்படக் கூடாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் மக்கள் மட்டுமின்றி சமய குருமார்களும் தன்னிடம் கேட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...