ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் சேனாரத்ன ஒரு சக்திவாய்ந்த அமைச்சரவைப் பதவியைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.