இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம்!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 19 முதல் 20 வரை 1மணி நேரம் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) 01 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை (21) 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் PUCSL தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் 10 முக்கிய சவால்கள் மற்றும் தீர்வுகள்

"கல்வி என்பது நீங்கள் உலகத்தை மாற்றப் பயன்படுத்தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதமாகும்"...

அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

நாட்டின் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு எவ்வித பரவலான பற்றாக்குறையும் நிலவவில்லை என...

புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும்...