‘LGBTQ’ அடையாளம் தாங்கி வந்த விமானத்தை தரையிறக்க கட்டார் அனுமதி மறுப்பு!

Date:

ஜேர்மனி நாட்டின் பிஃபா கால்பந்தாட்ட  அணியை ஏற்றி வந்த லுஃப்தான்சா விமானம் ‘LGBTQ’ அடையாளத்தை விளம்பரப்படுத்திய நிலையில் வந்ததன் காரணமாக கட்டார் நிர்வாகம்  விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்தது.

இதனையடுத்து குறித்த விமானம் ஒமான் நாட்டில் தரையிறக்கிய பின்னர் வேறொரு விமானத்தில் கட்டார் நாட்டிற்கு வந்தடைந்தது.

பிஃபா உலகக்கோப்பை போட்டிகள் இடம்பெறும் முதல் நாளில்  முக்கிய செய்தியாக பார்க்கப்படுகின்றது.

‘LGBTQ’ பார்வையாளர்கள் உட்பட அனைத்து ரசிகர்களின் பாதுகாப்பு, சேர்ப்பதாக கத்தார் உறுதியளித்துள்ளது.

இருப்பினும் உள்ளூர் சட்டங்களை “மதிக்க” பார்வையாளர்களை அமைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...