‘பொருளாதாரம் சீராகும் வரை பொதுத் தேர்தல் வேண்டாம்’ – ஜனாதிபதி

Date:

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவூட்டப்பட வேண்டும் என்றார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளதாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், தேர்தலை விட நிவாரணத்தையே பொதுமக்கள் நாடுகின்றனர், மக்கள் அரசியலையும் தேர்தல்களையும் நிராகரித்துவிட்டு தற்போது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....