2021-சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

Date:

2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிட ப்பட்டது.

இதன்படி, பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன  முன்பு  தெரிவித்திருந்தார். எனினும் சற்று முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

7,129 பள்ளி விண்ணப்பதாரர்கள் மற்றும் 10,367 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 17,496 விண்ணப்பதாரர்கள் 2021 பொதுத் தேர்வில் தோற்றனர்.

பெறுபேறுகளை பார்வையிட:

https://www.doenets.lk/examresults

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...