கஞ்சா கொடுப்பதன் மூலம் டயானாவினால் குழந்தைகளை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
இன்று குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை,அதற்காக கஞ்சாவை கொடுத்து பிள்ளைகளை உருவாக்க முடியாது எனவும் அவர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (1) கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.