BPL தொடரில் இணைகிறார் சமிந்த வாஸ்!

Date:

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸ், எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வேகப்பந்து பயிற்சியாளராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அங்கு சமிந்த வாஸ் டாக்கா டொமினேட்ஸ் அணியில் இணைய உள்ளார். அந்த அணிக்கு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தஸ்மின் அகமது தலைமை தாங்குகிறார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் அடுத்த வருடம் ஜனவரி 5 ஆம் திகதி தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...