பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால்மா ஒன்றின் புதிய விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ​​பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை...

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...