கஹட்டோவிட்டவில் புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு

Date:

புத்தக நன்கொடை மற்றும் கலாசார நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் ஃபசல் ஆப்தீன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அத்தனகல்லை உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்துகொள்வார்.

சிறப்பு விருந்தினராக கொழும்பு கம்பஹா – அகில இலங்கை YMMA பணிப்பாளர் நாசரே காமில், கௌரவ விருந்தினராக காலி தம்மிந்த நாயக்க தேரர்  (அநுராதபுரம்) கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...