பலஸ்தீனத்தில், ஜெரூசலத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல் முகத்திஸின் இமாம் அஷ் ஷெய்க் அலி உமர் அப்பாஸ் அவர்கள் இலங்கைகக்கு வருகைத் தந்துள்ளார்.
இந்நிலையில், இன்றையதினம் (16) கண்டி, கட்டுகெலை பள்ளிவாசலில், குத்பா பிரசங்கம் நிகழ்தியதோடு, ஜும்ஆ தொழுகையும் நடத்தினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டிருந்தார்.