சுதந்திர தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை மற்றும் நாணயம் வெளியீடு!

Date:

இவ்வருடம் 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 1000 ரூபா பெறுமதியான இரண்டு முத்திரைகளையும் 75 நினைவு நாணயங்களையும் வெளியிடவுள்ளது.

தேசிய சுதந்திர தினம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்  அசோக பிரியந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நூற்றாண்டை நோக்கி ஒரு படியாக ‘நமோ நமோ மாதா’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர விழா பெருமைக்குரிய வகையில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...