முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டனப் பேரணியொன்று புத்தளம் மொஹிதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் இடம்பெறவுள்ளது.
நாளை (13) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இந்த கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.
அதற்கமைய இந்த பேரணியை புத்தளம் ஜம்மியதுல் உலமா #StrengthenmediaMMDA மற்றும் புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசல் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.