முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள பைஸல் ஆப்தீன் அவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் திணைக்களத்துக்கு விஜயம் செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் பிரமுகர் மீரா சாஹிப், திருச்சி ஊடகவியலாளர்,சாஹுல் ஹமீத், முஸ்லிம் லீக் தூத்துக்குடி பொருளாளர்,மீரா சாஹிப், ஓய்வுபெற்ற அதிபர் நயீமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.