உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு கொதடுவவில்..!

Date:

க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான கல்வி, ஆன்மீக வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் 22,23ம் திகதிகளில் கொத்தட்டுவ நாஸ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்வி மற்றும் தொழிற் துறைகளில் நவீன சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் நாஸ் கலாசார நிலையத்தினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறவுள்ள இந்த செயலமர்வில் இலங்கையில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற விரிவுரையாளர்களால் பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.

பெப்ரவரி 22ம் திகதி புதன்கிழமை மாணவிகளுக்கும், 23ம் திகதி வியாழக்கிழமை மாணவர்களுக்கும் என வெவ்வேறாக இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்தகருத்தரங்கில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெற விரும்பின் 075 067 0556, 077 067 0551 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகதொடர்பு கொண்டு உங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...