ஐ.ம.ச. போராட்டம்: பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!

Date:

 கறுவாத்தோட்டம் பொலிஸ் எல்லைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டம் பல வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.பி திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...