உக்ரைன் – ரஷ்யா யுத்தம்: விடை தெரியாத விடயங்களுக்கு அழகிய முறையில் விளக்கம் தரும் நோர்வே நடராஜா சேதுரூபன்!

Date:

நோர்வேயில்  உள்ள ‘நோர்வே நியூஸ்’ ஊடகத்தின் செய்தி ஆசிரியர் நடராஜா சேதுரூபன் அவர்கள் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் முன்னணி வகிக்கும் நாடு எது?

  • துருக்கியின் நில நடுக்கம் இயற்கையானதா அல்லது திட்டமிட்ட சதியா?
  • மூன்றாம் உலகப் போராக மாறியுள்ள உக்ரைன் ரஷ்யா யுத்தம்
  • உக்ரைன்-ரஷ்யா யுத்தம் புலம்பெயர் ஈழத்தமிழரின் வாழ்வைப் பாதிக்குமா?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் செய்தி ஆசிரியரால் அழகான முறையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காணொளி தொடர்பான விபரம்:

 

Popular

More like this
Related

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,...

மக்காவை நோக்கி பாய்ந்த ட்ரோன் தாக்குதல்: சவூதியில் முதன்முறையாக வான்வழி எச்சரிக்கை!

முஸ்லிம்களின் புனித நகரான மக்கா மீது ஹூதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை...