Puttalam Edu Expo- 2023: புத்தளத்தில் மாபெரும் கல்விக் கண்காட்சி!

Date:

புத்தளம் பிரதேச செயலகம், நகரசபை, (YSF, PA) என்பன இணைந்து வழங்கும் மாபெரும் Puttalam Edu Expo- 2023  ‘கல்வி வழிகாட்டல்’ கண்காட்சி எதிர்வரும் மார்ச் மாதம் 2,3 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு உங்கள் அனுமதிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி  வரை பெற்றுக்கொள்ள முடியும்.

Puttalam Edu Expo- 2023 கல்வி வழிகாட்டல்’ கண்காட்சி  மாணவர்கள், பெற்றோர்கள், இடைவிலகியோர்,ஆசிரியர் என பல்வேறு தரப்பினருக்கும் எதிர்காலம் தொடர்பான சவால்கள் தடைகள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை கொண்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...