ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை!

Date:

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து. எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன, மேலும் 7 நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கின்றன.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 32 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜெர்மனி இலங்கையிடம் கோரியிருந்தது.

ரஸ்யாவிற்கு எதிர்ப்பு வெளியிடும் தீர்மானத்தை இலங்கை ஆதரிக்காமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...