10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: வஜிர

Date:

சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த  மதுபானத்துக்கான உரிமங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அரச நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் அவை அனைத்தையும் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.

அதன்போது, ​​ ரணில் விக்கிரமசிங்கவுக்கு 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

ஆசியாவிலேயே நாட்டை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...