பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!

Date:

பல அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச  அறிவித்துள்ளது

இன்று (24.) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் குறைக்கப்பட்ட விலை
புதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 120 ரூபா 1380 ரூபா
உள்ளூர் சம்பா (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 199 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 7 ரூபா 210 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 119 ரூபா
நெத்தலி (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 1100 ரூபா
கடலை (ஒரு கிலோகிராம்) 15 ரூபா 555 ரூபா
உள்ளூர் உருளைக்கிழங்கு (ஒரு கிலோகிராம்) 10 ரூபா 270 ரூபா
டின் மீன் (425 கிராம்) 10 ரூபா 520 ரூபா
கடலைப் பருப்பு 7 ரூபா 298 ரூபா
வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 25 ரூபா 450 ரூபா

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...