ஸ்கொட்லாந்தின் முதல் முஸ்லிம் பிரதமர் ஹம்ஸா ஹாரூன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்!

Date:

ஸ்கொட்லாந்தின் புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிக்கோலா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 37 வயதான ஹம்சா யூசுப்பிற்கும்  நிதியமைச்சராக இருக்கும் கேட் போர்ப்சுக்கும் இடையே போட்டி நடந்தது.

இதில் ஹம்சா யூசுப் வெற்றி பெற்றறதையடுத்து நேற்று ஸ்காட்லாந்து பிரதமருக்கான பிரத்யேக மாளிகையான ப்யூட் ஹவுஸில் அவர் குடியேறிய கையோடு தனது குடும்பத்தினருக்கு ரமழான் தராவீஹ் தொழுகை நடத்தி தனது  கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ஸ்காட்லாந்து சரித்திரத்தில் வெள்ளையினம் சாராத ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறை.

அங்கு பாகிஸ்தான் வம்சாவளியினர் பலரும் அரசியல் களங்களில் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...