கொத்து, உணவுப்பொதியின் புதிய விலை விபரம்!

Date:

இன்று (05) நள்ளிரவு முதல் கொத்து மற்றும் உணவுப்பொதியின் விலை 20% ஆள் குறைக்கப்படும் என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

500 ரூபாய்க்கு விற்கப்படும் பிரைட் ரைஸ், மதிய உணவுப்பொதி மற்றும் கறிகளும் கொத்தும் 100 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கப் பால் டீயின் விலை 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதோடு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு முட்டைக்கு 35 ரூபாய் என்ற விலையில் பேக்கரிகளுக்கு முட்டை வழங்கப்படும் வரை மற்ற பொருட்களின் விலையை குறைக்க முடியாது என சிற்றுரூண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...