உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்: விண்வெளி மையத்தில் இருந்து ரமழான் வாழ்த்து

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஓருவர் விண்வெளி மையத்தில் இருந்து பாரம்பரிய உடையணிந்து ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ வெ ளியாகியுள்ளது.

விண்வெளி வீரரான சுல்தான் அல்நியாதி , கடந்த மார்ச் 6 ஆம் திகதி  நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ்க்ரூ மிஷனில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள நிலையில் வரும் 28 ஆம்  திகதி விண்வெளியில் தடம்பதிக்க உள்ளார்.

இந்நிலையி ல், ரமலான் திருநாளையொட்டி சுல்தான் அல்நியாதி பாரம்பரிய உடையணிந்து ரமலான் வாழ்த்துகளை தெரிவி க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...