Sunday, November 8, 2026

பிரபல காரி அப்துல்லாஹ் காமில் காலமானார்!

1 min read

நிறைவடைந்த ரமழானில் அமெரிக்காவின் பிரபல பள்ளிவாசல்கள் பலவற்றில் தனது வசீகரமான குரலில் இரவுத் தொழுகை நடாத்திய பிரபல காரி அப்துல்லாஹ் காமில் மரணமடைந்தார்.

அன்னாரை அல்லாஹ் சுவனபதியில் நுழைவிப்பானாக.