லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு!

Date:

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், ​​​​அதிக எரிசக்தி தேவை, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணமாக, உலக சந்தையில் எல்பி எரிவாயு விலை அதிகரித்து வருகிறது.

உலகளாவிய விலை அதிகரித்துள்ள போதிலும், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கணிசமான விலையில் லாஃப்ஸ்  எரிவாயுவை வழங்கும்.

நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, சந்தை நிலவரங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அதற்கேற்ப விலைகளை மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

Popular

More like this
Related

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...