ஜனாதிபதி பிரித்தானியா பயணம்! By: Newsnow Admin Date: May 4, 2023 Share FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று பிரித்தானியாவிற்கு பயணமானார். Previous articleஇன்றைய வானிலை முன்னறிவிப்பு!Next articleபனாமா எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது ஈரான்! Popular இன்று முதல் மின்சார சபையில் மாற்றம் தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்! ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர் More like thisRelated இன்று முதல் மின்சார சபையில் மாற்றம் Admin - March 9, 2026 இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6... தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்! Admin - March 9, 2026 (தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.... ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை Admin - March 9, 2026 இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு... கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் Admin - March 9, 2026 கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...