Sunday, November 8, 2026

கொழும்பு பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம்!

1 min read
கொழும்பு பொது வைத்தியசாலைக்கு வருபர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்கும் மகத்தான சேவையை ஒரு தனியார் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
தினமும் 350 பேருக்கும் இந்த நிறுவனம் உணவழித்து வருகின்றது. அவர்களின் அந்த மகத்தான சேவையை இந்த காணொளியில் காணுங்கள்.