துருக்கி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகான் தனது முக்கிய போட்டியாளரான கெமல் கிலிடாரோக்லுவுக்கு எதிராக முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது.
இன்று இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 64.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இதில் 1.76 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடுகளில் ஏற்கனவே வாக்களித்ததுடன் மற்றும் 4.9 மில்லியன் முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர்.
நாட்டில் வாக்காளர்களுக்காக மொத்தம் 191,885 வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகளை பதிவு செய்கிறார்கள்,