இலங்கையில்11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

Date:

இலங்கையில், வட மாகாணம், மொனராகலை மாவட்டம், வடமேல் மாகாணம் உட்பட 11 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

வெப்ப பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர்கள் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள்.

திறந்தவெளிகளில் தொழில் செய்பவர்கள், தலைக்கு தொப்பி, தலைப்பாகை போன்ற அங்கிகளையும், நேரடி வெப்ப தாக்கத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்கான அங்கிகளையும் அணியுமாறு சுகாதார பிரிவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரம், கூடுதலான நீரை அருந்துமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...