வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்ய, பொது சேவை ஆணைக்குழு சுகாதார சேவைகள் குழு சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது.
அதேநேரம் அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.