இன்றைய டொலர் பெறுமதி!

Date:

நேற்றுடன் (29) ஒப்பிடுகையில் டொலரின் விற்பனை பெறுமதி இன்று (30) அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 290.67 ஆகவும், விற்பனை விலை 303.95 ஆகவும் பதிவானது.

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே.

மக்கள் வங்கி – ரூ. 288.06 – ரூ. 303.55, சம்பத் வங்கி – ரூ. 289.40 – ரூ. 303, ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) – ரூ. 290.00 – ரூ. 302.00, செலான் வங்கி – ரூ. 287 – ரூ. 303
DFCC (DFCC) – ரூ.289 – ரூ. 305, (NDB) – ரூ. 289.00 – ரூ. 302.00, அமானா வங்கி – ரூ. 293.50 – ரூ.300.50, இலங்கை வங்கி – ரூ.290.00 – ரூ. 304.42

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...