பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்: (நேரலை)

Date:

ஜூன் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது

சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள், வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் 13 விதிமுறைகள் மற்றும் கப்பல் முகவர்களின் உரிமத்தின் கீழான விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும் சரக்கு அனுப்புவோர், கப்பல் அல்லாத பொது கேரியர்கள் மற்றும் கொள்கலன் இயக்குபவர்கள் சட்டம் இன்று 10.30 முதல் மாலை 5 மணி வரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் போது மற்றும் 07 ஆம் திகதி சபை ஒத்திவைக்கப்படும் போது சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான விவாதமும் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...