டொலரின் விலை மேலும் உயர்வு!

Date:

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் அமெரிக்க டொலர்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு..

  • இலங்கை வங்கி – ரூ. 315.00 – ரூ. 335.00
  • மக்கள் வங்கி – ரூ. 313.46 – ரூ. 328.20
  • சம்பத் வங்கி – ரூ. 311.28 – ரூ. 328.00
  • ஹட்டன் நஷனல் வங்கி (HNB) – ரூ. – ரூ. 313.00 – ரூ. 330.00
  • என்.டி.பி. (NDB) – ரூ. 307.00 – ரூ. 327.00

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...