Thursday, October 29, 2026

கிழக்கு ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

1 min read

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” உத்தியோகபூர்வமாக நேற்று  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.