மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சாதனை
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கா
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நேற்று (16ம் திகதி) இடம்பெற்ற பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளுக்குமா
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் 9ல் கல்வி கற்கும் சாய்ந்தமருதினை சேர்ந்த ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட
இவ்விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நோர்வேயின் தூதுவர் டிரினி ஜோர்னலி எஸ்கடேலியினால் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க
வர்த்தகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பரப்புதல், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல் போன்ற செயற்திட்டங்களி
இம்மாணவி தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் அஸ்ரப் ஹஸ்னா செர்பின் ஆகியோரின் மூத்த புதல்வியாவார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)