மின்னிணைப்புக்கான வைப்பு பணத்திற்கு வட்டி… !

Date:

மின்சார பயனாளர்கள் புதிய மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்ளும் போது அதற்கான வைப்பு பணத்திற்கு வட்டிப்பணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகர்வோர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...