பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன நியமனம்

Date:

பாகிஸ்தானுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

ரவிந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

முன்னாள் கடற்படை தளபதியான அவர், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ரவிந்திர விஜேகுணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...