இலங்கை மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்தவர்களில் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவரின் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.
இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த பெண்கள் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.