இன்றைய வானிலை அறிவிப்பு

Date:

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும், காலி – சிறிதளவில் மழை பெய்யும், யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை, கண்டி – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும், நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும், இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும், திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை, மன்னார் – பிரதானமாக சீரான வானிலை

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...