மகளிருக்கான தனியான ஆணைக்குழு!

Date:

தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற பெயரில் மற்றுமொரு சுதந்திர  ஆணைக்குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெண்களுக்கான உரிமை ஆண்/பெண் சமூக, சமத்துவம் தலைமைத்துவத்தில் ஆண் பெண் சமத்துவம் முதலான பிரச்சனைகள் தொடர்பான விடயங்களை இந்த ஆணைக் குழு கையாள இருப்பதுடன் இதற்கான தீர்மானத்தை விடயம் தொடர்பான அமைச்சர் நடவடிக்கை எடுக்க உள்ளார்.

இதற்கான சட்ட நகல்களை சட்ட வரைவு திணைக்களம் தயாரித்துள்ளது. மகளிர் சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...