சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனில் இடம்பெற்று வரும் அவலங்களை சித்தரிக்கும் வகையில் கண்காட்சியொன்றும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இன்று கொழும்பு வேகந்த ஜும்’ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்த இந்த அமைதி ஆர்ப்பாட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பு கோஷங்ளையும் வெளிப்படுத்தினர்.