பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்ய எம்.பிக்களுக்கு தடை!

Date:

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செல்வது தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

“வீடியோ பதிவு அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என இன்று  பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

அவை மீண்டும் தொடங்கியதும் சபாநாயகர் தனது முடிவுகளை அறிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...