ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள சிரேஷ்ட ஊடகவியலாளருடனான சிநேக பூர்வ சந்திப்பும் கலந்துரையாடல் நிகழ்வான “அனுபவம் பேசியதே” இம்மாதம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.௦௦ மணிக்கு கொழும்பு 10, மருதானை வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் இடம்பெறும்.
அனுபவம் பேசியதே நிகழ்வின் அதிதியாக சிரேஸ்ட ஒலி ஒளிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து கொண்டு தனது அனுபவங்களை முன்வைப்பார்.
இந்நிகழ்வின் இறுதியில் அதிதியுடன் சபையோர் கலந்துரையாடலும் இடம்பெறும்.