காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்!

Date:

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. அதே நிபந்தனைகள் பிரகாரமே யுத்த நிறுத்தம் தொடரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் ஒரு நாளைக்கு 10 பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதில் ஒரு நாளைக்கு 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்யும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...