ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குறித்த மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில், கண்காணிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் எதிர்கால செயற்பாடு மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் இதன்போது. அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...